சப்ஜா விதை- சப்ஜா விதைகளின் நன்மைகள் , யார் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். சப்ஜா விதைகள்: சப்ஜா விதைகள் என்பது திருநீற்றுப்பச்சிலையின் விதைகள் ஆகும். இது ஒரு துளசி குடும்பத்தைச் சேர்ந்தது. சப்ஜா விதைகளை ஆயுர்வேத மருத்துவத்திலும் சீன மருத்துவத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சப்ஜா விதையின் நன்மைகள்: சப்ஜா விதையில் அதிக அளவு தாது சத்துக்கள் உள்ளது, குறிப்பாக கால்சியம், மெக்னீசியம் ,அயன் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த […]