தமிழ் சினிமாவின் புதுமணத் தம்பதிகளான அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் நடித்த படங்கள் ஒரேநாளில் மோதிக் கொள்கிறது. நடிகர் அசோக் செல்வனும் நடிகை கீர்த்தி பாண்டியனும் பல வருட கால டேட்டிங்கிற்கு பிறகு கடந்த செப்டம்பர் 13 -ஆம் தேதி திருநெல்வேலியில் தங்களுடைய பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இருவரும் படங்களில் நடித்து கொண்டும் வருகிறார்கள். இந்த நிலையில், அசோக்கும் கீர்த்தியும் டிசம்பர் 15 ஆம் தேதி […]