கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக போற்றப்படும் கடவுள் சபரிமலை என்ற திருத்தளத்தில் எழுந்தருளி அருள் புரியும் ஐயப்பன். தண்ட காருண்ய வனத்து மகரிஷியின் ஆணவத்தை குறைக்க ஹரிக்கும் ஹரனுக்கும் பிறந்தவர். பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்கக் கூடிய இந்த தெய்வம் சின் முத்திரையுடன் யோக பட்டை அணிந்து காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் நாம் என்ன பிரார்த்தனை செய்கிறோமோ அத்தனையும் கிடைக்கும் என்பது ஐதீகம். முறையான விரத நாட்கள் முந்தைய காலகட்டத்தில், தை மகர ஜோதிக்கு கார்த்திகை மாதம் மாலை அணிந்து […]
கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கிவிட்டது. கடந்த 17ஆம் தேதி (கார்த்திகை 1) முதல் ஐயப்ப பக்த்ர்கள் விரதம் இருக்க துவங்கி விட்டனர். மண்டல் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 16அம தேதி திறக்கப்பட்டது. 17ஆம் தேதி முதல் பக்த்ர்கள் விரதமிருந்து சபரிமலை யாத்திரையை துவங்கி விட்டனர். 17ஆம் தேதி முதல் நேற்று வரை மட்டுமே சுமார் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் தரிசனம் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 காவலர்களுக்கு சின்னம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கிவிட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் எல்லாம் முழுதாக நீங்கி பெருவழிப்பதை எனும் காட்டுவழிபாதையும் எந்த தடையும் இன்றி திறக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தான் ஒரு சிறிய அதிர்ச்சி தகவலை சபரிமலை காவத்துறையினர் தெரிவித்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 காவலர்களுக்கு சின்னம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. […]
10 வயது முதல் 50 வயத்துக்குட்பட்ட பெண்கள் சபரிமலையில் அனுமதிக்கபடுவதில்லை என்ற நடைமுறைதான் தற்போதும் தொடரும். – கேரள தேவசம் போர்டு. 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டது போல கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட பெண்கள் அனுமதிக்கப்படுவர் என கேரள தேவசம் போர்டு அண்மையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஐயப்ப பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பலத்த எதிர்ப்பை உண்டாக்கியது. […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதி அமர்வு கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கினர். இதற்கு ஐயப்பன் பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், இரண்டு வருட கொரோனா கட்டுப்பாடுகள் என்பதாலும், […]
கார்த்திகை 1ஆம் தேதியான இன்று முதல் தமிழகமெங்கும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர். இன்று கார்த்திகை மாதம் 1ஆம் தேதி. இன்று முதல் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவர். மகரவிளக்கு தரிசன பூஜைக்காக நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். மலை அணிந்து தங்கள் […]
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே இன்று முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கம். கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் […]
சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடமுடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனத்திற்காக அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சென்ற வருடம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் படி சென்றவருடம் கேரளா போலீசின் பலத்த பாதுகாப்பு மூலம் சில பெண்கள் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்தனர். ஆனால், இந்தாண்டு கேரளா அரசு, ஐயப்பன் […]