Tag: சனீஸ்வரன் கோவில்

உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரன் கோவில் எங்க இருக்கு தெரியுமா?

Tallest saneeswaran temple-பெரும்பாலும் அனைத்து கோவில்களிலுமே நவகிரகங்கள் மிகச் சிறிய அளவில்தான் இருக்கும் ஆனால் இந்த ஸ்தலத்தில் ஒவ்வொரு நவகிரகங்களுக்கும் மிகப்பிரமாண்டமாக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தலம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். திருத்தலம் அமைந்துள்ள இடம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாண்டி பாண்டிச்சேரி செல்லும் வழியில் மொரட்டாண்டி என்ற  கிராமத்தில் விஸ்வரூப சனீஸ்வர பகவான் நவகிரக பரிகார ஸ்தலம் அமைந்துள்ளது. ஆலயத்தின் சிறப்புகள் : உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் […]

Tallest saneeswaran temple 6 Min Read
saneeswaran temple