விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7, 9 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. எல்லா சீசன்களில் நடப்பது போல காமெடி முதல் சண்டைகள் வரை நாமினேஷன் முதல் எலிமினேஷன் வரை என எல்லாமே நடந்து வருகிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு கானா பாலா வெளியேறினார். அவரை தொடர்நது இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்திருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் வீட்டிற்கு […]