Tag: சந்தோஷ் குமார்

7 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமாருக்கு தர்ம அடி

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில்  கைதான சந்தோஷ் குமார் மீது பொதுமக்கள் சரமாரியாக  தாக்குதல்  நடத்தினார்கள்.  சதீஷ் என்பவர் கோவை மாவட்டம் பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூரை சேர்ந்தவர் ஆவார்.இவரது மனைவி பெயர் வனிதா.சதிஷ்-வனிதா தம்பதியினருக்கு  இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் திப்பனூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25 ஆம் தேதி  வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 7-வயது சிறுமியை காணவில்லை […]

childabuse 6 Min Read
Default Image