ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகத்திலிருந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்காக நியாயவிலை கடைகளில் விநியோகிக்கபடுகின்ற ரேஷன் அரிசியை, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகவும், இந்த அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ஆலைகளில் பாலிஸ் செய்து அதிக […]