Tag: சந்திரன்

கிரகங்களுக்கு இடையேயான ரயில் சேவையை இயக்கும் ஜப்பான்

பூமி, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு இடையேயான ரயில்களை இயக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளதது. உலகின் மற்ற நாடுகள் உடன் ஒப்பிடுகையில் ஜப்பான் தொழில்நுட்பம் எப்போதும் சில ஸ்டெப்கள் முன்னேறியே இருக்கும். தற்போது மனிதர்கள் இதர கிரகங்களுக்கு அனுப்புவதே அவர்களின் திட்டம். இதற்கு அவர்கள் ராக்கெட்டை பயன்படுத்தப் போவதில்லை. ரயிலைத் பயன்படுத்தும்  புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது விசித்திரமாகத் இருந்தாலும் அது உண்மைதான். இந்த திட்டத்திற்க்காக ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காஜிமா கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து […]

- 6 Min Read
Default Image

இன்று கிரஹணம்.. துவங்கும் நேரம் இதோ

இன்று ஜூன் 5., ந்தேதி  சந்திர கிரஹணம் நடைபெற உள்ளது.கடந்த மாதம் 21.,ந்தேதி அபூர்வ  சூரிய கிரஹணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று ஜூலை சந்திர கிரஹணம் நடைபெற உள்ளது. இக்கிரஹகணம் ஆனது  காலை 8:38 மணிக்கு துவங்கி பகல் 11:21க்கு முடிவடைவதாக கணிக்கப்படுகிறது. மேலும் கிரஹணம் பகல் நேரத்தில் நிகழ்வதால் இதனை  நமது நாட்டில் பார்க்க முடியாது. இவை புறநிழல் கிரஹணம் என்பதால் கிரஹணத்தின் போது புவியின் நிழல் மட்டுமே நிலவின் மீது விழுகுமாம்.இதற்கு முன்னர் […]

இன்று 2 Min Read
Default Image