ஐபிஎல் 2024 : பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட் செய்த ஒரு கேவலமான செயலை போட்டு உடைத்த இளம் வீரர் நாராயண் ஜெகதீசன். கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளரான சந்திரிகாந்த் பண்டிட்டை பற்றி தமிழக இளம் வீரரான நாராயண் ஜெகதீசன் நேற்று முன்தினம் கொல்கத்தா, டெல்லி இடையேயான போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணனையில் சில அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் குறித்து பேசி இருந்தார். சந்திரகாந்த் பண்டிட் ஒரு ஒழுக்க மற்ற முறையிலும், முட்டாள் தனமான அணுகுமுறையும் […]