சத்யராஜ் தன் மகளிடம் மறைத்த ரகசியம்.. தற்போது வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று கேட்டனர். அந்த கேள்விக்கு கடந்த மாதம் வெளியான பாகுபலி 2 படத்தில் தான் பதில் கிடைத்தது. இந்நிலையில் இது குறித்து சத்யராஜின் மகள் திவ்யா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, எனக்கு 10 வயது இருக்கும்போதில் இருந்து அப்பா அவர் நடிக்கும் படங்களின் கதையை என்னிடம் கூறி […]