Election2024: வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் தேவையா என்பது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம். நாட்டின் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் நாளை முதல் கட்டமாக தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்வு பெற்றது. இதனால் பிரச்சாரம் […]
Election2024: தபால் வாக்கு செலுத்துவதற்கு நாளை ஒருநாள் கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணியில் ஒருபக்கம் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான பணிகளில் தலைமை தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் செயல்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஒருவாரமாக தமிழ்நாட்டில் பூத் சிலிப் விநியோகம் செய்தல், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்களிடம் தபால் […]
Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தடையில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். அதன்படி, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு முதற்கட்டமாக தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. […]
Satyabrata Sahoo: தமிழகத்தில் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் சமீபத்தில் தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று விறுவிறுப்பாக தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் […]
Election Commission: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இதில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. Read More – 2024 மக்களவை தேர்தல்… திமுக நேரடியாக களமிறங்கும் 21 தொகுதிகள்! இதற்கான வேட்புமனு தாக்கல் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது. எனவே, மக்களவை தேர்தல் […]