5 மாநில தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் கடந்த டிசம்பர் 3ஆம் தேதியே வெளியாகிவிட்டது. அதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டு மாநில முதல்வராக பதவி ஏற்றுவிட்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று லால்டுஹோமா முதலமைச்சராக பொறுப்பேற்று விட்டார். சத்தீஸ்கரில் புதிய முதல்வராக விஷ்ணுதியோ சாய் தேர்வு…! அதன் […]
சத்தீஸ்கர் மக்கள் கடந்த வாரம் முதல் புதிய முதல்வரின் பெயர் அறிவிப்பிற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற பாஜக சட்டப்பேரவைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணுதியோ சாய் முதலமைச்சராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவர்களது காத்திருப்பு முடிவுக்கு வந்தது. விஷ்ணுதேவ் சாய் 30 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்டவர். முன்னாள் முதல்வர் ராமன் சிங்குக்கு நெருக்கமானவராகவும் கருதப்படுகிறார். சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சத்தீஸ்கருக்கு முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் யார் என எதிர்பார்த்தபோது முன்னாள் […]
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 5 மாநில தேர்தலில் ஒரே ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தெலுங்கானா மாநில முதல்வர் யார் என உடனடியாக அறிவித்து நேற்று ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில முதல்வராக பொறுப்பேற்று விட்டார். ஆனால் , 3 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக இன்னும் […]
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3 ஞாயிற்று கிழமை அன்று வெளியானது. அதில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான் , சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் பாஜக ஆட்சி புரிந்து வந்த மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் முதன் முதலாக காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. மிசோரமில், ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சியை (MNF) பின்னுக்குத் தள்ளி, கடந்த முறை எதிர்கட்சியாக […]
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நேற்று 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது 3 மாநிலங்களிலும் காங்கிரசை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இருந்தாலும், கடந்த முறை ஒரே ஒரு தொகுதியை வென்று இருந்த […]
சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 7 மற்றும் 27 என இரு கட்டங்களாக 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 68 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. 15 தொகுதிகளில் பாஜக வென்று இருந்தது. 7 தொகுதிகளில் மாநில கட்சியான பிஎஸ்எப் வென்று இருந்தது. காங்கிரஸ் அரசுக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்.! அமித்ஷா […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 வயது இளம்பெண்ணை முன்னாள் பேருந்து நடத்துனர் ஒருவர் தன்னுடன் பேசவில்லை என கூறி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டின் பம்ப் ஹவுஸ் காலனியில் 20 வயது பெண்ணை பேருந்து நடத்துனர் ஒருவர் ஸ்க்ரூ டிரைவரால் குத்தி கொலை செய்துள்ளார். அந்த இளம்பெண் மூன்று வருடத்திற்கு முன்னர், கொலையாளி பேருந்து நடத்துனர் வேலை செய்த பேருந்தில் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் அரசு குடிநீர் குழாயில் அசுத்த நீர் கலந்த நீரை குடித்து 2 பேர் உயிரிழந்தனர். 42 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மக்கள் அரசு குடிநீர் குழாயில் வந்த அசுத்த நீரை குடித்து வயிற்றுப்போக்கு காரணமாக ஏரளாமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 42 பேர் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மாணவர்களை அம்மாநில அரசு இலவசமாக ஹெலிகாப்டர் சவாரி அழைத்து சென்றது. பொதுத்தேர்வு எழுதும் பள்ளிமாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் ஒரு சூப்பரான அறிவிப்பை கடந்த மே மாதம் அறிவித்து இருந்தார். அதாவது, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்பட்டு முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களை சத்தீஸ்கர் மாநில அரசு செலவில் ஹெலிகாப்டரில் இலவச சவாரி அழைத்து […]
மாமனார் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்ததால் 75 அடி உயரமுள்ள டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறி தகராறு செய்த நபர்.. வைரலாகும் வீடியோ.! சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் உள்ள கனியாரி கிராமத்தில், மனைவி பெற்றோர் வீட்டிலிருந்து திரும்பி வர மறுத்ததால், இளைஞர் ஒருவர் 75 அடி உயரமுள்ள டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறிய தர்ணாவில் ஈடுபட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை கீழே வருமாறு வற்புறுத்தியும், அவர் இறங்கவில்லை. பின்னர் மனைவியை திருப்பி […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த மோகித் என்பவர் தனது சகோதரன் மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் ஒன்றாக வசித்த காலங்களில் மோகித்தின் சகோதரன் புபேந்திராவுக்கு மோகித்தின் மனைவி மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மோகித்தின் மனைவி புபேந்திரா தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததை கணவனிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து இனி வீட்டிற்கு வரவேண்டாம் என மோகித் கூறியுள்ளார். இருந்தாலும் புபேந்திரா தொடர்ந்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டிற்கு வந்த புபேந்திராவை […]
இன்று அதிகாலை சுக்மா மாவட்டத்தில் உள்ள எல்மகுண்டா முகாம் அருகே நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கும், சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில்ஹேமந்த் சவுத்ரி, காவலர் பசப்பா, லலித் பாக் ஆகிய மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். 3 வீரர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், காயமடைந்த வீரர்கள் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக பஸ்தார் ஐஜி […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்தாரி மாவட்டத்தில் காட்டு யானை ஒன்று வயதான மூதாட்டியை (61 வயது) தாக்கியுள்ளது. இது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரி, இந்த மூதாட்டி சிங்பூர் வனப்பகுதிக்கு அருகில் உள்ள பலுச்சுவா கிராமத்தில் வசிப்பவர். நேற்று இரவு இந்த மூதாட்டி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் கோபத்தோடு வனப்பகுதி நோக்கி சென்றுள்ளார். அங்கு காட்டு யானை தாக்கியதில் அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று பிற்பகல் சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள கோண்டாகான் தெஹ்சில் அமைந்துள்ள போர்கான் என்ற கிராமத்தில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் பலத்த காயமடைந்ததாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். அவ்விடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 30 இல் ஒரு ஆட்டோ ரிக்சா மீது ஒரு எஸ்யூவி மோதியுள்ளது. இந்த ஆட்டோ […]
ராய்ப்பூர்: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்தீஸ்கர் கவர்னர் பல்ராம்ஜி தாஸ் டாண்டன் காலமானார். அவருக்கு வயது 90. உடல்நலக்குறைவு காரணமாக அவர், இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான டாண்டன், ஜூலை 2014ல் சத்தீஸ்கர் கவர்னராக பதவியேற்றார். பஞ்சாப் துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ள அவர், 6 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். எமர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்துள்ளார். DINASUVADU