ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே புதுகரடு பகுதியை சேர்ந்தவர் தேவி.இவர் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார்.இவரது கணவர் சுரேஷ்.கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணாமாக சமீபகாலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு ஒரு மக்கள் ஒரு மகன் உள்ளனர்.இந்நிலையில் ஜூலை 19-ம் தேதி வெகுநேரம் ஆகியும் தேவியின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது .இதன் காரணமாக சந்தேகத்தின் பேரில் அக்கம்பக்கத்தினர் தேவி வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர். அப்போது தேவி ரத்தவெள்ளத்தில் கிடந்ததை […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் 5 வது கொண்டைஊசி வளைவில் வாகனங்கள் செல்லும் இடத்தில இரண்டு சிறுத்தை குட்டிகள் சண்டையிட்டு விளையாடி கொண்டிருந்தன. இதனை கண்ட அந்த பகுதி வழியாக வந்த மக்கள் தன்னை போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை விரட்டி விட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.