இன்று சதுர்த்தி அதுவும் வளர்பிறை சதுர்த்தி இந்த தினத்தில் அந்த வேழமுகத்தவனை மனதார வேண்டி நின்றால் மலை போல் வந்த துன்பம் பனி போல் விலகும்.கற்பக மூர்த்தி மிகவும் எளிமையானவர் எந்த நிலையிலும் தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு கற்பக விருட்ஷமாக வேண்டியதை அள்ளி கொடுப்பதில் அவருக்கு நிகர் எவர் என்று எண்ணும் அளவிற்கு ஏற்றத்தை அளிப்பவர் அவரை இந்த தினத்தில் வேண்டி நின்றால் நம்மை துன்பத்திற்கு ஆளாக்கும் எந்தவொரு செயலையும் தவிடு பொடியாக்கி விடுவார் கற்பக களிறு.அவரை […]
“வேழமுகத்து விநாயகனைத்தொழ வாழ்வு மிகுந்து வரும் வெற்றிமுகத்து வேலவனைத்தொழ புத்தி மிகுந்து வரும் வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடா்ந்த வினைகளே..””இனிய விநாயகா் சதுா்த்தி நல்வாழ்த்துக்கள்.” ஓம் சுந்தர விநாயகா போற்றி ஓம் அங்குச தாரா போற்றி ஓம் அரவநானவன் போற்றி ஓம் அர்க்க நாயகா போற்றி ஓம் அன்பு கணபதியே போற்றி ஓம் ஆகுவாஹனா போற்றி ஓம் ஆனை மாமுகனே போற்றி ஓம் இளம்பிறை அணிந்தோய் போற்றி ஓம் ஈசன் மைந்தனே போற்றி ஓம் […]