Tag: சதுரகிரி மலை

இன்று முதல் சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி…!

இன்று முதல் அக்டோபர் 5 வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.  புரட்டாசி மாத அமாவாசை மற்றும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 13 நாட்கள் அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் அக்டோபர் 5 வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு சென்று வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பக்தர்களுக்கு சில நிபந்தனைகளும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வனப்பகுதிக்குள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இரவு […]

- 2 Min Read
Default Image

பக்தர்களுக்கு நற்செய்தி…நாளை முதல் 5 நாட்கள் இங்கு செல்ல அனுமதி – வனத்துறை!

பொதுவாக தமிழ் வருடப்பிறப்பில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தின் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்நிலையில்,சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அதன்படி,நாளை முதல் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை 5 நாட்கள் அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் சுந்தரமகாலிங்கம் […]

ChathuragiriHill 2 Min Read
Default Image

சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!

நாளை முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரை சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கார்த்திகை மாத பௌர்ணமியை ஒட்டி விருதுநகர் மாவட்டத்திலுள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரை சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. அதே நேரத்தில் நீரோடைகளில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Dshorts 2 Min Read
Default Image