Tag: சதி

#Breaking:லக்கிம்பூர் வன்முறை சம்பவம் திட்டமிட்ட சதி – சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழு தகவல்!

லக்கிம்பூர் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கார் நுழைந்தது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழு தகவல் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதன்பின் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் கார் ஓட்டுநர், 2 பாஜக தொண்டர்கள், ஒரு பத்திரிக்கையாளர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து,இந்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் […]

Lakhimpur Kheri Violence 4 Min Read
Default Image