நடிகை சதா கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான “டார்ச் லைட்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இதனால் சதாவிற்கு பெரிதாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரவில்லை. அப்படி இருந்தும் கூட சதாவிற்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவேயில்லை என்று கூட கூறலாம். அவர் இப்போது கூட படத்தில் நடித்தால் கூட அதனை பார்க்க பல ரசிகர்கள் உள்ளனர். இதையும் படியுங்களேன்- 7 வருஷத்துக்கு அப்புறம் […]