Tag: சண்முக கணேஷ்

கட்சி மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன் என கூறிய ஒன்றிய செயலாளருக்கு கால் முறிவு..! மருத்துவமனையில் அனுமதி..!

சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முக கணேஷ், இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிட்டு யார் கட்சி மாறினாலும், அவர்களை வீடு புகுந்து வெட்டுவேன் என கூறிய நிலையில், வீட்டில் பதுங்கியிருந்தவரை பிடிக்க போலீசார் சென்ற போது, அவர் மாடியில் இருந்து குதித்து கால் முறிவு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் பிப்.19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஒவ்வொரு  கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில்,  நாட்களுக்கு முன்பதாக விருதுநகர் கிழக்குமாவட்ட  அதிமுக […]

#ADMK 4 Min Read
Default Image

அதிமுகவில் வென்று விட்டு கட்சி மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன்..! – அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முக கணேஷ்

சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முக கணேஷ், இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிட்டு யார் கட்சி மாறினாலும், அவர்களை வீடு புகுந்து வெட்டுவேன் என தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் பிப்.19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஒவ்வொரு  கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், விருதுநகர் கிழக்குமாவட்ட  அதிமுக சார்பில், சாத்தூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முக கணேஷ், இரட்டை இலையில் போட்டியிட்டு […]

#ADMK 2 Min Read
Default Image