டெல்லியிலுள்ள ஹைதர்பூர் எனும் பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு வீட்டுப் பிரச்சினை காரணமாக சண்டை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் அந்த பெண் தனது மூன்று மாத மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், இருவரும் சண்டையிட்டு பின்பு கணவர் வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார். அதன் பின் அந்த பெண் தனது குழந்தையின் கழுத்தில் இருந்த நூலை வைத்து இறுக்கி குழந்தையை கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் அடித்துக்கொண்ட இரண்டு குடிகாரார்களில் ஒருவர் மற்றொருவரது விரலை கடித்து துப்பி மிக மூர்க்கமாய் சண்டையிட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தை அடுத்த புலியகுளம் பகுதியில் இரு தினங்களுக்கு முன் நடந்துள்ளது இந்தச் சம்பவம் இது தொடர்பான காட்சிகள் எல்லாம் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் குடிபோதையில் அடித்துக்கொண்ட இரண்டு குடிகாரார்கள் இருவர் மிக நீண்ட நேரமாக சண்டையிட்டுக் கொண்டே உள்ளனர். சண்டை அதிகமாகவே […]