கடந்த 30ம் தேதி சண்டிகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின. மொத்தம் 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. இதில், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, பாஜகவின் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சண்டிகர் மேயர் தேர்தலின்போது வாக்குசீட்டுகளில் தேர்தல் அதிகாரி, திருத்தம் செய்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி […]
சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியக் கூட்டணி இணைந்து எதிர்கொண்டன. பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கு முன்பாக இந்திய கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம் மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்கு அளித்தனர். இதில் இந்திய கூட்டணி கவுன்சிலர் அதிகம், இந்த மேயர் தேர்தலில் பாஜகவிற்கு 16 வாக்குகளும், இந்திய கூட்டணி 20 வாக்குகளும் கிடைத்தன. ஆனால் இந்திய […]
பல்வேறு கட்ட அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது. சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரியாக பொறுப்பில் இருந்த அணில் மாஷி தேர்தலை நடத்தினார். மொத்தமுள்ள 35 வார்டுகளில், பாஜக 14 இடங்களிலும், ஆம் ஆத்மி 13 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், அகாலி தளம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்று உறுப்பினர்களை கொண்டு இருந்தன. அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும், […]
சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளது என்று ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சண்டிகரில் இன்று காலை மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின. மொத்தம் 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. இதில், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, பாஜகவின் மனோஜ் சோங்கர் […]
சண்டிகரில் மேயர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை நடைபெற்றது. இதில், பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின. அதன்படி, 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. இதில், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால், ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமாரை தோற்கடித்து பாஜகவின் மனோஜ் சோங்கர் இந்த மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார். சண்டிகர் மேயர் […]
சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்ற அறிவுறுத்தல் படி இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சி இணைந்து போட்டியிட்டது. இந்தியா கூட்டணியின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன. சண்டிகரில் மேயர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் […]
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு தலைநகராக விளங்கும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் மேயர் தேர்தல் இன்று நடைபெற இருந்தது. ஆனால், தேர்தல் அதிகாரி அனில் மசி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனை சென்றதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான மறு தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை. பில்கிஸ் பானு வழக்கு…கூடுதல் அவகாசம் கோரி மனு..! சண்டிகரில் உள்ள மொத்தம் என் 35 மாநகராட்சி இடங்களில் பாஜக 14 கவுன்சிலர்களை கொண்டுள்ளது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து முறையை […]
சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் விடியோவை லீக் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவியிடம் இருந்து மேலும் ஒரு வீடியோ கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள்ளது. விடியோவை வெளிநாட்டிற்கு விற்றுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் பிரபல சண்டிகர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் புதியதாக சேர்ந்த மாணவிகளுக்கு விடுதி பற்றாக்குறை காரணமாக, காலியாக இருந்த ஆண்கள் விடுதியில் புதிய மாணவிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் விடுதி என்பதால் அதற்கேற்றாற்போல பொதுவான குளியல் […]
சண்டிகரில் உள்ள பிரபல மாலில் உள்ள ஒரு உணவகத்தில் வாங்கப்பட்ட ஃபிரைடு ரைஸில் கறைபனிப்பூச்சியை பார்த்து ஊழியர்களது வெங்காய துண்டு என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல்களில் அவ்வப்போது இந்த புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு சில உணவகங்களில் தவறுதலாக ஏதேனும் வேண்டாத பொருட்கள், சாப்பிடக்கூடாத சில பொருட்கள் உள்ளே வந்து விடுகின்றன. அந்த விஷயங்கள் புகார், மூலமாகவோ, இணையதள வைரல் வீடியோ மூலமாகவோ பொது வெளிச்சத்திற்கு வந்த பிறகு அந்த உணவகம் அதனை […]
அனுமதியின்றி, விதிகள் மீறி குப்பை கொட்டப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, பஞ்சாப் முதல்வர் வீட்டிற்கு அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் அண்மையில் முதல்வராக பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பக்வந் சிங், வீடு பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் உள்ளது. இந்த வீட்டில் , அனுமதி இன்றி குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து, வந்த சண்டிகர் நகர் முனிசிபாலிட்டி அதிகாரிகள், ஆய்வு செய்து 10 […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி,மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டம் நாளையும் நடைபெற உள்ள நிலையில்,இதில்,பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது குறித்தும், வருவாய் […]
சண்டிகரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத 12 முதல் 18 வயது மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்பறையில் அனுமதி இல்லை. இந்தியாவில் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக,இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதன்படி 12 […]
கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரான் தொற்று ஆந்திராவில் ஒருவருக்கும்,சண்டிகரில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் முன்னதாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இதன்மூலம்,தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. ஆனால்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு […]