பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் என்றும் அழைக்கப்படுபவர் தான் சட்ட மாமேதை அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய இவர், தீண்டாமைக்கு எதிராக குரல் எழுப்பியதுடன், இந்து மத எதிர்ப்பையும் ஆழமாக வலியுறுத்தியிருந்தார். மேலும் பொருளாதார நிபுணராகவும், வழக்கறிஞராகவும் பன்முகத்திறமை கொண்டு சிறந்த முதல்வராக இருந்தவர் அம்பேத்கர். இவரது 132வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது 10 உத்வேகமான கருத்துக்களை நாம் பார்க்கலாம். தன்னை உயர்ந்த ஜாதியாகவும், இன்னொரு மனிதனை தாழ்ந்த […]