மராட்டியத்தில் சட்டமேலவையில் காலியான உஸ்மனாபாத்- பீட்- லாத்தூர் தொகுதி உள்பட 6 உள்ளாட்சி அமைப்பு தொகுதிகளுக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையே பீட் மாவட்டத்தில் சில உள்ளாட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவு படி உஸ்மனாபாத்- பீட்- லாத்தூர் உள்ளாட்சி அமைப்பு தொகுதி ஓட்டு எண்ணிக்கை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மற்ற 5 உள்ளாட்சி அமைப்பு தொகுதிகளுக்கு கடந்த மாதம் 24-ந் தேதி நடந்த […]