Tag: சட்டமன்ற கூட்டத்தொடர்

கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் – சபாநாயகர் அப்பாவு..!

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டம் நடத்தும் முடிவு மாற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நாளை மறுநாள் ஆளுநர் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, சட்டப்பேரவைக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதி வழங்கப்படும். நாளை மறுநாள் (ஜனவரி 05) ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டம் நடத்தும் முடிவு மாற்றப்பட்டுள்ளது. […]

#Appavu 3 Min Read
Default Image