Tag: சட்டமன்ற உறுப்பினர்கள்

#BREAKING : சபாநாயகருக்கு மட்டுமே இந்த அதிகாரம் உள்ளது…! – உயர்நீதிமன்றம்

சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களை எங்கு அமர வைக்க வேண்டும் என முடிவெடுக்க சபாநாயகருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக் கூடாது என்று கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களை எங்கு அமர வைக்க வேண்டும் என முடிவெடுக்க சபாநாயகருக்கு மட்டுமே அதிகாரம் […]

#MLA 2 Min Read
Default Image