Tag: சட்டமன்ற உறுப்பினர்

திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசுக்கு கொரோனா ! சென்னையில் சிகிச்சை

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியதை அடுத்து  பேரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் 99 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா,உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது 100 லட்சத்தை எட்ட வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன்படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 98,98,220ஆக உயர்ந்துள்ளது; இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 53,52,383ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,96,077ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் […]

கொரோனா 4 Min Read
Default Image