முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைப்போல,உத்தரகாண்ட்,கோவா ஆகிய மாநிலங்களில் பிப்.14 ஆம் தேதியும்,பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.மேலும்,மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து,5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதன்படி,பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜக அமோக […]
மணிப்பூரில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மணிப்பூரில் 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள நிலையில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில்,மணிப்பூரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.அதன்படி,38 சட்டப்பேரவை தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 173 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில்,அதில் ஹீங்காங்கில் இருந்து முதல்வர் என் பிரேன் சிங், சிங்ஜமேயிலிருந்து சபாநாயகர் ஒய் கெம்சந்த் சிங், யூரிபோக்கில் இருந்து துணை முதல்வர் யும்னம் ஜாய்குமார் சிங் மற்றும் நம்போலில் […]