Tag: சட்டத்திருத்தம்

மக்களை அடக்கக்கூடாது..சட்டத்தை உருவாக்கி…மக்களுக்காக தான் சட்டமே!வெடித்து விளாசியவிஜய்..

சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடைக்கக் கூடாது. மக்களுக்கு எது தேவையோ? அதையே சட்டம் ஆக்க வேண்டும் என்று சிஏஏ குறித்து  மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மறைமுகமாக விளாசியுள்ளார். சென்னையில் தனியார் ஹோட்டலில் நடந்த  ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் பேசினார்:அப்போது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சிஏஏ குறித்து நடிகர் விஜய் மறைமுகமாக தாக்கி பேசினார்.அவர் பேசியது: மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டம் ஆக்க […]

இசை விழா 3 Min Read
Default Image