ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி, வெற்றி பெற்ற பிறகு சஞ்சு சாம்சன் வெற்றி பெற்றதன் காரணம் குறித்து பேசி இருந்தார். நேற்று இரவு நடந்த ஐபிஎல் தொடரின் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரரான சுனில் நரைன் அட்டகாசமான அதிரடி […]
Sanju Samson: ஆட்டநாயகன் விருதை சந்தீப் சர்மாவுக்கு கொடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் மனம் திறந்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎஸ் தொடரின் 4வது லீக் போட்டி நேற்று பிற்பகல் ஜெய்ப்பூர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இப்போட்டில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் சதம் விளாசி 108 ரன்கள் எடுத்தார். இது தான் அவர் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த முதல் சதமும் கூட. நேற்று அசத்தலாக விளையாடி தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த சஞ்சு சாம்சனை பல கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி பேசி வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் சமீபத்தில் […]
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டரான சஞ்சு சாம்சன், மக்கள் தன்னை துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர் என்று அழைப்பதாக தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகமான சஞ்சு சாம்சன், 13 ஆட்டங்களில் 55.71 சராசரி மற்றும் 104.00 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 390 ரன்கள் குவித்தார். இருந்த போதிலும் தேர்வுக்குழு அவரை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கவில்லை. இதற்கு முன் நடந்த 2023 ஆசிய […]
தங்கள் நாட்டுக்கு விளையாட வருமாறு சாம்சனுக்கு அயர்லாந்து கிரிக்கெட் அழைப்பு விடுத்துள்ளது, இதற்கு சாம்சன் மறுத்துள்ளார். இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு, அயர்லாந்து கிரிக்கெட் தங்கள் நாட்டிற்கு வந்து விளையாடுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதற்கு சாம்சன் வேறு நாட்டிற்கு விளையாடும் எண்ணமில்லை என்று கூறி மறுத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அயர்லாந்து கிரிக்கெட், சாம்சன் எங்கள் நாட்டிற்கு குடிபெயர்ந்தால் அவருக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என்றும், இதற்கு […]
எப்போது ஒரு வீரர் நீக்கப்பட வேண்டும் என்றாலும், முதலில் வருவது சாம்சனின் பெயராகத் தான் இருக்கிறது என்று ஜாஃபர் கூறியுள்ளார். இந்திய அணியிலிருந்து எப்போது ஒரு வீரர் நீக்கப்பட வேண்டும் என்று கட்டாயம் வந்தாலும், முதலில் வருவது சாம்சனின் பெயராகத் தான் இருக்கிறது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் தற்போது விளையாடுகிறது. இதில் இந்தியா […]
ஐபிஎல் (DC vs RR):இன்றைய 36 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து டெல்லி கேபிடல்ஸ் விளையாடவுள்ளது. ஐபிஎல் 2021 இன் 36 வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து இன்று மாலை 3.30 மணிக்கு ஷார்ஜாவில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரண்டாவது முறையாக விளையாடவுள்ளது. முன்னதாக,இந்த இரு அணிகளும் விளையாடியபோது, […]
சஞ்சு சாம்சனுக்கு பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் ஓவர் வீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் ரூ.12 லட்சம் விதிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இருந்தபோதிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஓவர் வீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சி.எஸ்.கேவின் எம்.எஸ் […]