அண்மையில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக விஜய் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, சரத்குமார் மற்றும் ஷாம் ஆகிய பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை அடுத்து விஜயின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என பல […]
நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2-படத்தில் அதீரா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே கூறவேண்டும். பிரபல பாலிவுட் நடிகரான இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். நுரையீரல் புற்றுநோய் 4-ஆம் நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால், சில மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார். இதனையடுத்து, சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனக்கு புற்று நோய் இருப்பது தெரிந்ததும் பல மணிநேரம் […]