ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் கனவு திரைப்படம் என்று ஒரு திரைப்படம் இருக்கும். அப்படி சுந்தர் சி -க்கு கனவு திரைப்படம் என்றால் “சங்கமித்ரா”. மிகப்பெரிய பட்ஜெட்டில் ஜெயம் ரவியை வைத்து இயக்குனர் சுந்தர் சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்க திட்டமிட்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்படவிருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் அப்டியே முடங்கிவிட்டது. விரைவில் இந்த திரைப்படம் மீண்டும் தொடங்கலாமா என நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், இயக்குனர் […]