நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான 3டி 20 போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டி கொண்ட சுற்று பயணத்தொடர் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கியது. நடந்து முடிந்த இந்த டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இதனால், ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் நியூஸிலாந்து அணி இருந்தது. Read More :- #INDvsENG : அஸ்வின் […]