இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் ரிது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன், பார்த்திபன் மற்றும் திவ்யா தர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. பிறகு இறுதியாக படம் […]
விக்ரம், கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை கடைசி நேரத்தில் நாளை வெளியிடுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் “துருவநட்சத்திரம்”. இந்த திரைப்படம் நிதிப் பிரச்சனையால் பலமுறை திரைக்கு வரவில்லை. இதன் பின், இந்த ஆண்டு தொடக்கத்தில் விக்ரம் டப்பிங் பணிகளை தொடங்கினார். இருப்பினும் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி […]
நடிகர் விஜயை வைத்துக் கூட படம் எடுத்தரலாம் ஆனால் நடிகை பார்வதியை வைத்து படம் எடுப்பது ரொம்ப கஷ்டம் இயக்குநர் கௌதம் மேனன் ஒப்பனாக தெரிவித்துள்ளார். இயக்குநர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் ரசிகர் விரும்பும் வகையான பல அழகிய படங்களை கொடுத்தவர். கடைசியாக வந்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் மட்டுமே கொஞ்சம் பெரிதாக வெற்றியடையாமல் போனது.இந்நிலையில் கௌதம் மேனன் தான் அளிக்கும் பல பேட்டிகளில் நடிகர் விஜயை வைத்து படம் எடுப்பது மிகவும் […]