உலக பணக்காரர்கள் மத்தியில் எப்பொழுதும் யார் அதிகச் சொத்து மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதில் மிகப்பெரிய போட்டியாக இருக்கும். அந்த போட்டியில் தற்பொழுது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசிய மற்றும் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் தொழிலதிபர் கௌதம் அதானி. மேலும் உலக பணக்காரர்கள் தரவரிசை பட்டியலில் அதானி முதல் 12 இடங்களுக்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் அம்பானி 13வது இடத்தை பிடித்துள்ளார். உலகளவில் இந்திய தொழிலதிபரான எச்.சி.எல். நிறுவனத்தின் ஷிவ் […]
அதானி பவர் நிகர லாபம் மார்ச் காலாண்டில் ரூ.4,645 கோடியாக அதிகரித்துள்ளது. அதானி பவர் லிமிடெட்,ஒரு இந்திய ஆற்றல் நிறுவனமாகும்.இது இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமத்தின் துணை நிறுவனமாகும்.அதானி பவர் நிறுவனம் 12,450 மெகாவாட் திறன் கொண்ட ஒரு தனியார் அனல் மின் உற்பத்தி நிறுவனமாகும். இந்நிலையில்,அதானி பவர் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டு ரூ. 13.13 கோடியாக இருந்த நிலையில்,கடந்த மார்ச் காலாண்டில் பல மடங்கு அதிகரித்து லாபம் ரூ.4,645.47 கோடியாக […]