Tag: கோவை மேயர்

நாட்டில் உள்ள 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது – கோவை மேயர்

ஒன்றிய அரசின் திறமையற்ற நிர்வாகத்தால், நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில், சுமார் 100ல் மிகவும் குறைவாக உள்ள நிலக்கரி கையிருப்பு நாட்டில் 150 அனல் மின் நிலையங்களில்  81 நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு மிகவும் குறைவாக இருப்பதாக மத்திய மின்சார ஆணையம் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளனர். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நடப்பு மாதத்தில் மட்டுமே மின்தேவை 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், எனவே பல மாநிலங்களில் மின்வெட்டு ஏற்படுவதாகவும் செய்திகள் […]

#DMK 3 Min Read
Default Image