Tag: கோவை மாநகர காவல்

கோவை கார் வெடிப்பு : மாநகர காவல்துரைக்கு வெகுமதி.! டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு.!

குறுகிய காலத்திற்குள் விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட கோவை மாநகர காவல்துறைக்கு பாராட்டுக்கள். – டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்கள் சந்திப்பு.  கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தான் தற்போது வரையில் தமிழகத்தில் தலைப்பு செய்தி. இந்த சம்பவத்தில் ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்துவிட்டார். அவருடன் தொடர்புடைய 6 நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள். இந்த வழக்கானது தமிழக காவல்துறையிடம் இருந்து முதல்வர் பரிந்துரையின் பேரில் என்ஐஏ அதிகாரிகளிடம் […]

kovai car blast 4 Min Read
Default Image