கோவை காந்திபுரத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் மட்டுமே கடைக்குள் புகுந்து, நூதனமான முறையில் கொள்ளையடித்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். 100 சவரன் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. சனாதன சர்ச்சை பேச்சு.! தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.! ஜோஸ் ஆலுக்காஸ் […]