Tag: கோவையில் நாட்டு வெடிகுண்டில் சிக்கி வனவிலங்கு பலி

கோவையில் நாட்டு வெடிகுண்டில் சிக்கி வனவிலங்கு பலி..!

நாட்டு வெடிகுண்டில் சிக்கி முகம் சிதறிப்போன பசுமாடும், காட்டு யானையும் உயிரிழப்பு, காட்டுப்பன்றியை வேட்டையாட வைக்கும் நாட்டு வெடிகுண்டில் அடிபட்டு யானை முதல் கால்நடைகள் வரை உயிரிழந்து வரும் பரிதாபம் வேட்டை கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள இலுப்பநத்தம் என்னும் கிராமத்தில் ஞாயிறன்று காலை மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு ஒன்று வேட்டைக்காரர்கள் வைத்த நாட்டு வெடிகுண்டில் சிக்கி அதன் தாடைப்பகுதி முழுவதும் சிதறி பலியானது. […]

கோவையில் நாட்டு வெடிகுண்டில் சிக்கி வனவிலங்கு பலி 8 Min Read
Default Image