கோவை ரயில் நிலையம் அருகே காவல்துறை அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். காவல்துறை அருங்காட்சியகத்தில் நவீன ஆயுதங்கள், துப்பாக்கிகள், ராணுவ தளவாடங்கள் மற்றும் டாங்கிகள் வைக்கப்பட்டுளளன.கோவையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்களுக்கு எரிபொருள் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கோவை ரயில் நிலையம் அருகே ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் காவலர் அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைத்தார். தமிழக காவல்துறையின் வீரத்தை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் கார்கில் போரில் […]