Tag: கோவைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி-பில்லூர் அணை நிரம்புகிறது

கோவைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி-பில்லூர் அணை நிரம்புகிறது..!

தொடர் மழை காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள் நிரம்பி வருகிறது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இம்மாவட்டங்களில் உள்ள அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. கோவை மக்களின் நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை கேரள வன பகுதியில் உள்ளது. கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக சிறுவாணி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இந்த அணையில் தற்போது 30.7 அடி தண்ணீர் உள்ளது. […]

கோவைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி-பில்லூர் அணை நிரம்புகிறது 7 Min Read
Default Image