மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் பூக்கடைக்காரர்கள் இடையே நிகழ்ந்த அடிதடி தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் கோவில் அருகே பூக்கடைக்காரர்கள் இடையே தொழில் போட்டி காரணமாக மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், ஆண் – பெண் வித்தியாசமின்றி அவர்கள் கடுமையாக தாக்கிக் கொண்டனர்