தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் திருவிழாக்களை நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25 முதல் கோயில்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக சித்திரைத் திருவிழா போன்ற சிறப்பு வாய்ந்த எந்தவொரு திருவிழாவும் இவ்வாண்டு நடக்க வில்லை. மேலு ஊரடங்கு தளர்வால் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் கிராமப்புறங்களில் சிறிய கோயில்கள் திறக்கப்பட்டு உள்ளன. இப்போது ஆடி மாதம் பிறந்துள்ளதால் கோயில்களில் திருவிழாக்களை நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது […]
கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா? ஆன்மீகமா அறிவியலா? என்று திமுக எம்.பி ஆ.ராசா கொரோனா குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். உலக முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக கடும் பாதிப்புக்களையும்,உயிர்ழப்புகளையும் ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரநலத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரோலியாக கர்நாடகா, கேரளா, டெல்லி, கோவா, உத்தர பிரதேசம், சத்தீஷ்கர், உத்தரகாண்ட், பீகார், […]
அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதே தண்ட செலவு என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காட்டமாக கூறியுள்ளார். அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுசெயலாளர் முரளிதர ராவ் தலைமையில் மாநில மைய குழு கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட ஹெச்.ராஜா இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அந்த சந்திப்பில் 600 ஏக்கர் கோவில் நிலத்தை வசிப்பவர்களுக்கு தமிழக அரசு வழங்க இருப்பது கண்டிக்கதக்கது. கோவில் நிலங்களில் தான் வீடில்லாதவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டுமா ஏன் புறம்போக்கு நிலங்களில் கொடுக்கலாமே […]
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மூடப்பட்டது. மாசி மாத பூஜைக்காக மீண்டும் நடை பிப்.,13 திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் ஆனது மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30ம்தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் டிச15 தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.இதில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் திரண்டு மகர ஜோதியை கண்டு தரிசனம் செய்தனர்.இந்நிலையில் 20ந் தேதி பக்தர்கள் தரிசனம் செய்தார்கள் அதன் பின் அரிவராசனம் பாடப்பட்டு சரியாக […]
பெற்றோர் ஆசியோடு காதல் திருமணத்தை நடத்தி வைக்கும் ஈஸ்வரன் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்து முடிந்ததும் தம்பதிகள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கமாக உள்ளது. காதல் திருமணம் அதுவும் பெற்றோர் சம்மத்தத்துடன் நடக்க வேண்டும் என்பதே காதலிப்பவர்களின் பெரும் கனவாக இருக்கும்.அப்படி காதலர்கள் வணங்க வேண்டிய கோவில் நாகபட்டினம் மாவட்டம் குத்தலாத்தில் அமைந்துள்ளது. கோவில் தல வரலாறு : பார்வதி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று சிவனை நோக்கி பரதமாமுனிவர் கடும் தவம் […]
தலையெழுத்தை மாற்றும் தலம் பற்றிய ஆன்மீக தகவலை அறிய உள்ளோம். இந்த திருதலத்திற்கு சென்றால் நிச்சயம் தலையெழுத்து மாறும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கையாகவே இருந்து வருகிறது. உலகில் பலதரப்பட்ட மனிதர்கள் படைக்கப் படுகிறார்கள் அவர்களை படைப்பது பிரம்ம என்றே வேதம் கூறுகிறது.அப்படி எல்லோருடைய தலையெழுத்தையும் எழுதுபவரும் பிரம்ம தான் எல்லோரும் கூறுகின்ற ஒரே வார்த்தை என்னவாக இருக்கும் தெரியுமா.?என்ன செய்வது எல்லாம் தலையெழுத்து நம்ம கையில் என்ன உள்ளது…?என்று விரக்கிதியின் விளிம்பில் நின்று கொண்டு வாழ்க்கையை விமர்சிப்பார்கள். […]
சபரிமலையில் அறிமுகமாகியது ‘சுதர்ஷன்’ தரிசனம் திட்டம். போலீசார் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சபரிமலையில் முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரினத்திற்கு சுதர்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதியவர்களும்,மாற்றுத்திறனாளிகளும் தரிசனத்திற்கு சிரமப்படுவதை தடுக்கும் விதமாக ஒரு சிறப்பு வசதி செய்யப்பட வேண்டும் என்று சட்டசபைக் குழு அரசுக்கு பரிந்துரைத்தது.இதன் அடிப்படையில் சுதர்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தன்னார்வா தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டு பம்பை ,நீலிமலை,அப்பாச்சிமேடு பாதையிலும்,சுவாமி ஐயப்பன் ரோட்டிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மலை ஏற முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு […]
1997 ஆம் ஆண்டுக்கு பிறகு சரியாக சொல்ல வேண்டும் என்றால் 23 ஆண்டு கழித்து உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் பிப்,5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் சுவாமி சிலைகளுக்கு மாகாப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டில் இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதப் பின்னர் 23 ஆண்டுகள் கழித்து தற்போது பிப்.5ல் கோலகலமாக நடைபெற உள்ளது. இதற்காக 2ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டு மூலவர் உள்ளிட்ட சுவாமி […]
திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய தலைவர் நியமனம் விவகாரம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலகபுகழ் பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவராக அம்மாநில முதல்வரின் நெருங்கிய உறவினர் சுப்பா ரெட்டி நியமிக்கப்ட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அவருடைய மதம் குறித்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தேவஸ்தானத்தின் தலைவராக உள்ள புட்டா சுதாகர் யாதவின் பதவிக் காலம் முடிவடைய உள்ள […]
வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி என்னும் இடத்தில் தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் சந்நிதி உள்ளது.இங்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வர். கடந்த சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்தது.இதுவரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் ஜுன் மாதம் முதல் தென் மேற்கு பருவ மழை தொடங்க உள்ளதால் வெள்ளியங்கிரி மலைக்கு […]
கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம் இன்றும் கேள்வி எழுப்புவர்களுக்கு நின்று பதில் கூறும் கோவில்.ஆலயத்தின் வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு இங்கு நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை பெருங்கடலானது உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட ஒரு வழியையும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்த ஆலயத்தில் பாண்டவர்கள் வழிபட்டனர் என்று இந்த ஆலயத்தில் உள்ள ஐந்து சிவலிங்கங்கள் எடுத்து கூறுகிறது. இந்த ஆலயத்தின் உள்ள கல் […]
உத்திராயான புண்ணிய காலத்தின் தொடக்க நாளான மகர சங்கராந்தியன்று மட்டும் ,மேற்கில் அஸ்தமிக்கும் சூரியன்,தெற்கு பார்த்த குரு மூர்த்தி வடிவமாய் எழுந்தருளி உள்ள சிவபெருமானை சுமார் 20 நிமிடம் மட்டும் வழிபடும் ஒரு அதியசய நிகழ்வானது நடைபெறுகிறது. தெற்கை பார்த்து இருக்கும் சிவபெருமானை மேற்கில் மறையும் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி சாத்தியம் என்று நம்மை கேள்வி எழுகிறது அல்லவா ஆனால் இதுவே உண்மை. இந்த கோவிலானது […]
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விசேஷ விழாவில் வைகுண்ட ஏகாதசி விழா மிக சிறப்பு பெற்றது.அதில் சொர்க்கவாசல் திறப்பானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உள்ள உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது.இதன் படி திருமொழி சேவித்தல் நிகழ்ச்சியானது நாளை முதல் தொடங்குகிறது. மேலும் வருகின்ற 30 தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை ஹிரண்யவதமும், அரையர் தீர்த்தமும், சடகோபாம் சாதித்தலும் நடைபெறுகிறது. இநிலையில் […]
திருப்பதியில் ஆண்டு தோறும் ந்டைபெறுகின்ற ரதசப்தமி என்று அழைக்கப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான ரதசப்தமி விழாவானது பிப்ரவரி 12 தேதி நடைபெறுகிறது. திருப்பதியில் அன்று மட்டும் ஒரே நாளில் 7 வாகன சேவைகளில் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருவார்.இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று திருப்பதி தேவஸ்தானம் குறிப்பிடுகிறது.இந்த ரதசப்தமியை தரிசிக்க திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சிறப்பான விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.இதன்படி […]
நகரத்தார் கோவில்களில் ஒன்றான இரணியூர் கோவில் மிக சிறப்பான கலை நயத்துடன் அமைந்துள்ள மிக பழமையான கோவிலாகும். இரணியனை சம்ஹாரம் தோஷம் நீங்க அருளை பெற்ற தளம் என்பதால் இவ்வூர் இரணியூர் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர். கி.பி 713 ம் ஆண்டில் காருண்யா பாண்டிய மன்னர்களால் இக்கற்சிற்பக் கோவில்கள் கட்டப்பட்டது.பின்னர் மகுட தனவைசியர் என்னும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் ஒரு பிரிவினரான திருவேட்பூருடையார் என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலைஸ் சுற்றிலும் பாண்டிய மன்னர் கால சிற்ப கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் இரணியன் மார்பை […]
உலகப்புகழுக்கு பெயர் போன சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் சிறப்பு வாய்ந்தது . கடந்த மாதம் டிசம்பர் 27 தேதி மண்டல பூஜையும் 14 தேதி மகரவிளக்கு பூஜையும் வெகு சிறப்பாக நடைபெற்றது.இதனை தொடர்ந்து கடந்த 16 தேதி முதல் தினமும் படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. சபரிமலையில் நேற்று வழக்கமான பூஜைகளுடனே காலை 10 மணி வரை நெய்யபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் […]
தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் 3 ம் படை வீடான பழனியில் தைப்பூச விழா மிக பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இந்த விழாவின் சிறப்பே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து மலைமேல் விற்றிருக்கும் முருகனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுபவது வழக்கம். அவ்வாறு இந்த வருடத்துக்கான தைப்பூச திருவிழாவானது கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் வெகு தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் […]
அறுவது வயது வந்த தம்பதியர்கள் மனிவிழா செய்வது வழக்கம்.அவரவர் ராசிகளுக்கு ஏற்ப சிலர் வீடுகளில் செய்து கொள்வர்.சிலர் கோவிலில் செய்து கொள்வார்கள் சஷ்டியப்த பூர்த்தியை திருக்கடவூரில் செய்து கொண்டால் ஆயுள் நீடிப்பு உண்டு.கடம் என்றால் குடம் என்று பொருள்.அத்தைய அமிர்த குடத்தை அருளிய அமிர்தகடேஸ்வரர். அம்பாள் அபிராமியாக இங்கு காட்சி தருகிறாள். மேலும் என்றும் நீ பதினாறு என்று சிவபெருமானிடம் உயிர் வரம் பெற்றதோடு என்றும் பதினாறு என்ற வரத்தை மார்க்கண்டையேயர் பெற்ற சிறப்பு தலமாகும். மேலும் […]
காக்கும் கடவுளாக இன்றும் மக்கள் மனதில் இருப்பதில் முதலாவதாக வருவது பைரவர்.இவர் நன்னை வணங்கும் பக்தர்களின் துயரை போக்கி அவர்களை காத்து ரட்சிக்கும் காவல் தேவமாக திகழ்பவர் காலபைரவர். சனிஸ்வரனின் குருவானவர்,சனி கிரகம் பயப்படும் ஒரே தெய்வம் ஆவார்.இவரின் கருணை பார்வை கிடைக்க பெறுபவர் யோகம் பெற்றவர் ஆவர்.காரணம் பைரவரின் கடைக்கண் பார்வைக்கே அத்தனை மகிமை உண்டு.அப்படி இருக்கையில் அவருடை அருட்பார்வை கிடைக்கின்ற பட்சத்தில் எல்லா வளங்களையும் அள்ளித் தருபவர் தான் பைரவர். எவ்வாறு அவரின் அருளை […]