பெங்களூருவில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட 301 மத வழிபாட்டுத் தலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்படி ஒலி அளவு குறித்த விதிகளை கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் தெரிவித்தார். இந்நிலையில் மசூதிகளில் ஆசானுக்கு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், நீதிமன்றத்தின் ஒலி மாசுபாட்டை மீறியதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒலிபெருக்கிகளை பெங்களூரு போலீஸார் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் 4 கோவில்களில் ஆக்கிரமிப்புகளில் உள்ளது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். கோயில்களின் ஆக்கிரமிப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 1097 புராதன இடங்கள் மத்திய அரசால் நினைவுச்சின்னங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆந்திரப் பிரதேசம் (135), கர்நாடகா (506), கேரளா (29), புதுச்சேரி-யுடி (07), தமிழ்நாடு (412) மற்றும் தெலுங்கானா (08) ஆகிய 1097 இடங்கள் உள்ளது. இவற்றில் 448 […]
தாய்க்கும், தாரத்திற்கும் கோவில் கட்டிய காவல் உதவி ஆய்வாளர். இன்று தாயானாலும், மனைவியானாலும் ஒரு ஆண் அவர்களிடம் நீண்ட நாட்கள் பாசத்துடன் இருப்பது ஆச்சர்யம் தான். இவர்களுக்கு மத்தியில், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர், தாய் மற்றும் மனைவிக்கு கோவில் காட்டியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகன். இவர் தன்னுடைய தாய் மற்றும் மனைவிக்கு கோவில் கட்டியுள்ள நிலையில், அந்த சிலைக்கு 101 லிட்டர் பாலபிஷேகம் செய்து […]
உலக நன்மைக்காவும் காவுவாங்கி வரும் கொடிய வைரஸ் கொரோனாவை தடுக்கவும் வேண்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் மகா ருத்ர ஜப ஹோமம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் காரணமாக கோயில் கடந்த 21ம் தேதி முதல் பக்தா்களுக்கு தரிசன அனுமதி நிறுத்திப்பட்டது.இருந்தபோதிலும் பொது தீட்சிதா்கள் தினமும் சுவாமிக்கு 6 கால பூஜைகளை நடத்தி வருகின்றனா்.இந்நிலையில், சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள ஸ்ரீஆதிமூலநாதா் கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழாவானது நேற்று நடைபெற்றது.அப்போது உலக நன்மை கருதியும், கொரோனா வைரஸ் விரைவில் […]
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா வருகிற 29ந்தேதி கொடியேற்றத்தோடு தொடங்குகிறது. இவ்விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது.விழாவின் முக்கிய திருவிழாவான தேர்திருவிழா வருகிற 4ந்தேதி காலை 6 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் திருத்தேரில் எழுந்தருள்கின்றனர். இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழாவின் 5ந்தேதி மாலை 3 மணிக்கு அறுபத்து மூவர் திருவிழா நடக்க உள்ளது.இவ்விழாவையொட்டி காலை […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புரனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது தீப்பிடித்து சேதமடைந்த சிலைகள் தூண்கள் புனரமைப்பு பணிக்கு ரூ.18.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மதுரையில் எப்படி அழகர் போற்றப்படுகிராறோ அப்படி மீனாட்சியும் போற்றப்படுகிறார்.அங்கு நடப்பது மீனாட்சி ஆட்சி தான் என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள்.கோவில் வானத்தை நோக்கி உயர்ந்து நிற்க்கும் 4 கோபுரங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சிற்பங்கள் என்று மீனாட்சி அம்மன் கோவிலே ஒரு கலைக்கூடமாக திகலும் அவ்வாறு […]
நம்மில் பலர் கோவிலுக்கு சென்று விட்டு இறைவனை வணங்கி திரும்பி வரும் போது தர்மம் செய்வதை தவிர்த்து இருக்கிறோம். இது தவறான மூடநம்பிக்கை ஆகும். ஒருவருக்கு வேண்டிய நேரத்தில் உரிய உதவியை செய்வதே இந்த தர்மம். நம் மனம் சந்தோஷமாக இருக்கும்போதோ அல்லது ஏதேனும் குழப்பமான மனநிலையில் இருக்கும்போதோ பெரும்பாலானோர் தங்களது இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ள ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். அப்படி நாம் செல்கையில் இறைவனை வணங்கி விட்டு திரும்பி வரும்போது வாசலில் சிலர் தர்மம் கேட்பதற்காக […]
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலையங்களுள் ஒன்றுதான் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும்.ஆனால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் காதுகுத்துவதற்கு ரூ.50 கட்டணம் என்று போர்டு வைத்துவிட்டு ரூ.70 கட்டணம் வசூலிக்கும் அக்கிரமம் இது பற்றி கேள்வி கேட்டால் 50ரூபாய்க்கு மட்டும் பில் தருகிறார் மீதி 20ரூபாய்க்கு தேவையில்லாத புத்தகங்களை கையில் திணிக்கும் அலுவலர் இந்த நிலையை நிர்வாகம் மாற்ற வேண்டும் என கோவிலுக்கு வரும் பக்தர்கள் முருகனிடமும் மற்றும் கோவில் நிர்வாகத்தையும் முறையிட்டு செல்கின்றனர்.