Tag: கோழி ரத்த ஊசி

சீன குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிக்கன் ரத்த ஊசி..!

சிறந்த ஆற்றல் மிக்க குழந்தைகளாக வளர்க்க சீனாவில் குழந்தைகளுக்கு சிக்கன் ரத்த ஊசி செலுத்தும் புதிய முறையை பெற்றோர்கள் விரும்புகின்றனர். தங்கள் குழந்தைகள் ஒரு ‘சூப்பர் கிட்’ ஆக வேண்டும் என்றும் ஒவ்வொரு துறையிலும் வெற்றிபெற வேண்டும் என்று விரும்பக்கூடிய சீன பெற்றோர்கள் ‘சிக்கன் வளர்ப்பு முறை’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்னனர். சிக்கன் வளர்ப்பு முறை என்பது பெற்றோரின் முட்டாள்தனமான செயலாக கருதப்படுகிறது. இந்நிலையில் இதை சீன மக்கள் மிகவும் விரும்பி வருகின்றனர். இதில் பெற்றோர்கள் […]

- 3 Min Read
Default Image