2023 ஆம் ஆண்டு 81வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் உள்ள பெவர்லி ஹில்டனில் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான இந்த கோல்டன் குளோப் விருது விழாவில், 2023க்கான சிறந்த படங்களின் வரிசையில், ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் அதிக விருதுகளை வென்று அசத்தியுள்ளது. 5 பிரிவுகளில் தேர்வான இப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த படம், சிறந்த பாடல் ஆகிய 5 […]