Tag: கோலமாவு கோகிலா

இணையத்தை கலக்கும் கோலமாவு கோகிலா ட்ரைலர்..!

நடிகை  நயன்தாரா படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளைக் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.நடிகைகளுக்கு மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலேயே நடிக்கிறார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கோலமாவு கோகிலா படத்தில் நடிக்கிறார். சமீபத்தில்  இப்படத்தில் இடம் பெற்ற கல்யாண வயசு பாடல் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து அனைவரையும் ஈர்த்தது. தற்போது இப்படத்தில் நயன்தாரா காசுக்காக கஞ்சா விற்கும் ஏழைப்பெண்ணாக  பெண்ணாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த கோலமாவு கோகிலா படத்திற்க்கான ட்ரைலர் வந்துள்ளது. […]

கோலமாவு கோகிலா 2 Min Read
Default Image