‘பொன்னையன் பேசியது உண்மை’ – ஆதாரத்தை வெளியிட கோலப்பன்..! நடந்தது என்ன?
பொன்னையன் பேசியது உண்மை என கோலப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டி. அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான பொன்னையன் அதிமுக தலைவர்களை விமர்சித்து பேசுவதாக ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில் இந்த ஆடியோ தான் பேசியதில்லை என பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொன்னையன் கூறுகையில், அதிமுக நிர்வாகி கோலப்பன் உட்பட யாரிடமும் தான் பேசவில்லை என்றும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என் குரல் […]