மும்பை ஐஐடி மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், தமிழகத்தில் தான் அதிகமான கோயில்கள் உள்ளது என தகவல். நாட்டில் உள்ள கோயில்கள் குறித்து மும்பை ஐஐடி மாணவர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வில், தமிழகத்தில் தான் அதிகமான கோயில்கள் உள்ளன. அதன்படி, தமிழகத்தில் 79,154 கோயில்களும்,மகாராஷ்டிராவில், 77,283 கோயில்களும், கர்நாடகாவில் 61,232 கோயில்களும், மேற்கு வங்காளத்தில் 53,658 கோயில்களும், குஜராத்தில் 49,995 கோயில்களும் உள்ளன. தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு 103 கோயில்களும், மகாராஷ்டிராவில் 1 லட்சம் […]
தமிழக்கதில் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என அரசு அறிவிப்பு. தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக,இன்று முதல் இரவு நேர ஊரடங்கு(இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில்,வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி,வார இறுதி நாட்களான […]
சென்னை: ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மற்றும் இதர சேவைகளில் அரசின் ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் வெண்ணை மற்றும் நெய் பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மற்றும் இதர சேவைகளில் தமிழ்நாடு கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் […]
கோயில்களில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டிற்கு தடை தொடரும் என்று மருத்துவத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும், வேலை நாட்களில் கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி,50 % பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் […]