கோயம்பத்தூர் மேட்டுப்பாளையத்தில் ஆற்றங்கரை ஓரம் நடக்கும் சம்பவம் குறித்து நடிகர் பாக்யராஜ் கூறியதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து உள்ளனர். முன்னணி இயக்குனரும், நடிகருமான நடிகர் பாக்யராஜ் அவர்கள் தனது X தளத்தில் “நெஞ்சு பொறுக்குதில்லையே” எனும் தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுளளார். அந்த வீடியோவில், ”மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் மற்றும் நெல்லித்துறை உள்ளிட்ட இடங்களில் நாங்கள் படப்பிடிப்பிற்காகச் சென்ற போது அம்பரபாளையம் ஆற்றில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள். அந்த ஆற்றில் குளிக்க […]
கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ள்ளதாக உளவுத்துறை கூறிய தகவலை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் பல இடங்களில் பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால், கோவையில் ரயில் நிலையம், பஸ் நிலையம், வழிபாட்டு தளங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கர்நாடக எல்லை, கேரளா எல்லை என கோவை, திருப்பூர் புறநகர் பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதில் தற்போது பயங்கரவாதிகள் உபயோகப்படுத்தியதாக தற்போது கார் வகை மற்றும் […]