சில்லறையில் விற்கப்படும் அரிசி, கோதுமை, கம்பு, கோதுமை மாவு, ரவை, பருப்பு வகைகள் எந்த ஜிஎஸ்டியையும் ஈர்க்காது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் அதன் 47வது கூட்டத்தில் கோதுமை, அரிசி, மக்காச்சோளம், மக்கானா, குறிப்பிட்ட மாவுகள் போன்ற குறிப்பிட்ட முன் பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. பொருட்கள், தளர்வாக விற்கப்படும் போது, […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக அந்நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் உலக அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதன்காரணமாக,எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்த நிலையில்,உள்நாட்டில் தொடர் விலையேற்றத்தை தவிர்க்க கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில்,இந்தியாவில் இருந்து வரும் கோதுமையை மறு ஏற்றுமதி செய்வதற்கு ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து வரும் கோதுமை,கோதுமை மாவின் […]