Tag: கோட் முதல் பாடல்

மிரட்டல் பீட்! ஆட்டம் போட வைக்கும் ‘கோட்’ பட பாடல் இதோ!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தா  கோட்.படத்தில் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மாளவிகா சர்மா, மோகன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான முதல் பாடல் அதாவது விசில் போடு என்று தொடங்கும் அந்த பாடல் இன்று 6 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த […]

GOAT first single 3 Min Read

யுவனின் மிரட்டல் இசை…விஜய் குரலில் வெளியாகிறது ‘கோட்’ முதல் பாடல்!

GOATfirstSingle : விஜய் நடித்துள்ள கோட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த கோட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஏப்ரல் 14 மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கோட் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கடைசியாக விஜய் மற்றும் யுவன் கூட்டணியில் புதிய கீதை படம் தான் […]

GOAT first single 5 Min Read